SUGARCANE JAGGERY POWDER 5KGS
₹ 600 / Kilogram
₹ 700
14%
Country sugar
Sweetness is one of the six tastes that the human tongue can perceive. In order for the body's internal organs to function properly, sugars present in sweet-tasting foods should mix in the blood and be in the right amount.
Most of the people today consume a lot of white sugar with many harmful chemicals in their daily diet. The alternative is our traditional, multi-beneficial sweetener “nattu sugar”.
நாட்டு சக்கரை
மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும்.
இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய, பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான “நாட்டு சர்க்கரை”.