PALM CRYSTALS 1KG
₹ 650 / Kilogram
₹ 750
13%
Palm Candy/Crystals/ Panai karkandu contains less glucose than sugar and honey. It also has a low glycemic index. Controls blood sugar levels better than other sweeteners.This does not increase the energy level. It also reduces the pressure on the heart. It is a boon for diabetics but should be used in moderation.Helps in digestion.
பனங்கற்கண்டு பனை மரத்திலிருந்து பெறப்படும் பனை நீர் அல்லது பதநீரை காய்ச்சி பெறப்படும் ஒரு பொருள். சர்க்கரைக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். இயற்கையான சத்துக்களை கொண்டிருக்க கூடிய இதை சர்க்கரை நோயாளிகளும் பயன்படுத்தலாம்.
வழக்கமான வெள்ளை கரும்பு சர்க்கரைக்கு மாற்றான ஆரோக்கியமான இனிப்பு இந்த பனங்கற்கண்டு. இது எந்த வேதியியல் செயல்முறையிலும் பயன்படுத்தப்படாமல் தயாரிக்கப்படக்கூடியது.